+1 (647) 283 1972

olftamilchaplaincy@gmail.com

பதிவுகள்

செபமாலை செபிப்போம்

செபமாலை செபிப்போம்

வணக்கமாதமாகிய இம்மாதத்தில் கோவிட்-19 தாக்கத்திலிருந்து நாமும், அனைத்துலக மக்களும் காப்பாற்றப்பட அன்னை மரியாளின் பரிந்துரையைக் கேட்டு ZOOM செயலி ஊடாக தினமும் மாலை 6:30 மணிக்கு ஒரே குடும்பமாக இணைந்து செபிப்போம்.

தினமும் மாலை 6:30 மணிக்கு

ZOOM ID: 582 151 2835 | PASSWORD: Cani1978