ரொரன்ரோ மேற்கு (West side of Yonge Street) பகுதியில் வாழ்கின்ற தமிழ் கத்தோலிக்க மக்களின் கத்தோலிக்க விசுவாசத்தினையும், கத்தோலிக்க நடைமுறைகளையும் பாதுகாக்க எமது மக்களுக்கு தேவையான எம்மாலான அனைத்து உதவிகளையும் செய்ய முன்னிற்போம்.
தமது பிள்ளைகளுக்கு திருமுழுக்கு அருட்சானம் கொடுக்க விரும்புபவர்கள் தயவுசெய்து எமது பணியக பரிபாலகர் அருட்பணி கனிசியஸ்ராஜ் அவர்களை காலம் தாமதிக்காமல் தொடர்பு கொள்ளவும்.
தொலைபேசி இலக்கம்: +1 (647) 283 1972