தமிழ் கத்தோலிக்க சமூகம் – ரொறன்ரோ, தூய ஆரோக்கிய அன்னை பங்கு, புனித பற்றிமா அன்னை தமிழ் ஆன்மீக பணியகம் இணைந்து வருகின்ற ஞாயிற்றுக்கிழமை ஆவணி 15ம் திகதி, ரொறன்ரோ நேரம் மாலை 4:30 மணிக்கு கன்னி மரியாளின் விண்ணேற்பு – மருதமடு அன்னையின் (மேரிலேக் அன்னை) பெருவிழா திருப்பலி தூய ஆரோக்கிய அன்னை பங்கு ஆலயத்தில் நடைபெறுவதுடன் பின்வரும் இணைய ஊடகங்கள் வாயிலாக ஒளிபரப்பு செய்யப்படும்.
www.youtube.com/olghtamilparish
www.facebook.com/TCCTCanada
www.facebook.com/OLGHTamilParish
www.olghtamilparish.com
www.facebook.com/TorontoTamilPilgrimages
GTA Tamil (Eagle TV – 246 & 976 & Star TV – 1036)
OLGH Canada (Eagle TV – 977 & Star TV – 1450)
இத்திருப்பலி பற்றி ஏனையவர்களுக்கு அறிவிக்கவும் ஒரே குடும்பமாக இணைந்து பங்குபெறவும் உங்களனைவரையும் அழைக்கின்றோம்.
மேலதிக தொடர்புகளுக்கு
647-388-4038 / 416-264-6544 /647-283-1972