+1 (647) 283 1972

olftamilchaplaincy@gmail.com

பதிவுகள்

நிகழ்வுகள்

புனித கன்னி மரியாளின் வணக்க மாத இறுதி நாள்

நாளை திங்கட்கிழமை வைகாசி 31, 2021 புனித கன்னி மரியாளின் வணக்க மாத இறுதி நாள் அன்று ரொறன்ரோ நேரம் மாலை 7:00 மணிக்கு திருச்செபமாலையும் திருப்பலியும் கீழ்க்காணும் இணையவழிகளில் ஒளிபரப்பாகும். இத்திருப்பலியில் ஒரே குடும்பமாக இணைந்து கொரோனா பெருந்தொற்றிலிருந்து உலகமக்கள் அனைவரும் பாதுகாக்கப்பட புனித கன்னி மரியாள் இறைவனின் தாயின் பரிந்துரைக்காக மன்றாட உங்களனைவரையும் அழைக்கின்றோம்.

www.youtube.com/olghtamilparish
www.facebook.com/OLGHTamilParish
www.olghtamilparish.com

தொடர்புகளுக்கு:
அருட்பணி கனிசியஸ் ராஜ்
பரிபாலகர்
புனித பற்றிமா அன்னை தமிழ் ஆன்மீக பணியகம்

+1 (647) 283 1972
olftamilchaplaincy@gmail.com