+1 (647) 283 1972

olftamilchaplaincy@gmail.com

பதிவுகள்

புனித பற்றிமா அன்னை திருவிழா - சிறப்பு வழிபாடு

புனித பற்றிமா அன்னை திருவிழா – சிறப்பு வழிபாடு

புனித பற்றிமா அன்னை திருவிழா அன்று வைகாசி 13, 2021 வியாழக்கிழமை ரொறன்ரோ நேரம் மாலை 6:00 மணிக்கு நற்கருணை எழுந்தேற்றம், மரியன்னையின் திருப்புகழ் மாலை, நற்கருணை ஆசீருடன் சிறப்பு வழிபாடு நடைபெறும். அதில் அனைவரையும் ஒன்றாக இணைந்து
செபிக்க அழைக்கின்றோம்

ZOOM ID: 582 151 2835 | PASSWORD: Cani1978